"தலைவா" வெளியாகத விரக்தியில் தற்கொலை

 
 
கோயம்புத்துரை சேர்ந்த விஜய் இரசிகர் விஷ்னு குமார் "தலைவா" வெளியாகத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

இவனது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த மாணவன் தற்கொலை மூலம் நமக்கும் ,சினிமா ரசிகர்களுக்கும் இவன் தலைவனுக்கும் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை.


"நடிகனை ரசிக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு வெறித்தனம் இருக்க கூடாது.இவன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,அடுத்த பிறவியலாவது இவன் பெற்றோருக்கு அவர்கள் பட்ட கடனையும் அவர்கள் பட்ட துயரத்தை தீர்த்து வைக்கட்டும்."
 
Source : Thanthi News