Showing posts with label Cinema. Show all posts

Dwayne Bravo dancing in Tamil Movie "ULA"

1 comments





Dwayne Bravo, West Indies Cricketer...Now he came to Tamil Cinema..He is dancing for song in Rajan Madhav's Film "Ula"..

So has he watched any Tamil films?
“The Chennai Super Kings player said, “No, I am not the type to visit cinemas.”
When asked to dance, the ever-sportive Bravo obliged. A Tamil song was played and Bravo, with his infectious energy drew other cast members to join him on the floor. In Ula, Bravo will be dancing to a song by Gana Bala along with actors Niwas and Blade Shankar.

Read More »

ஐந்து ஐந்து ஐந்து(555 movie review)விமர்சனம்

0 comments




இயக்குனர் :சசி
நடிகர்கள் :பரத், மிருத்திகா, சந்தானம்
ஒளிப்பதிவாளர் (அறிமுகம்) :சரவணன் அபிமன்பு
             

இயக்குனர் சசி இயக்கத்தில் பரத்  நடித்த படம் ஐந்து ஐந்து ஐந்து. இப்படம் கடந்த ஒன்றரை வருடங்களாக தயாராகி வந்தது. இப்படத்தில் பரத்துடன் மிருத்திகா மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்

           படத்தின் கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க..  அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது.  எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது… இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை என உன்னால் உணர முடிகிறது என அவருக்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், பரத்தின் அண்ணன் சந்தானமும் சொல்ல.. ஆனால் அதை பரத் நம்பமுடியாமல் தவிக்கிறார்.
ஏதோ உருத்தலில் மீண்டும் அந்தப் பெண் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறது, கூடவே ஒரு கூட்டமும் இவரைத் துரத்துகிறது.  அப்புறம், சண்டை போடுகிறார், சந்தானம் சாகிறார், போலிஸ் துரத்துகிறது, வில்லன் வருகிறார். அந்தக் காதலி உண்மையிலேயே இறந்தாளா இல்லையா, இதன் பின்னணியில் யார், என்ன காரணம் என நமக்கு சொல்லி படம் முடிகிறது. கதையில் சில விசயங்களை சொன்னால் பார்க்க போகும் கொஞ்ச நஞ்ச பேருக்கும் சுவாரஸ்யம் குறையலாம் என்பதால் அதை நீங்கள் வெள்ளித்திரையில்
பார்த்து தெரிந்து கோங்க..
இந்தப் படத்தின் மொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். அப்பவே நாம உசாராயிருக்னும்.  ட்ரைலரை நம்பி மோசம் போயிட்டோம்.


Read More »

Office Vijay Tv Serial 09-0813 - Episode 108


Read More »

Office Vijay Tv Serial 08-08-13 - Episode 107




Read More »

Thalaivaa Ratings

Thalaivaa Ratings From  Different  Websites 
Chitriyala.com : 3.75/5
ReviewRaja : 8.3/10
sgcafe : 3.5/5
TOI : 3/5
cinema 24/7 : 3.25/5
india glitz : 3/5
gallata : 3.25
 
IMDb which is an International
movie rating website offered
7.5 -Thuppakki
7.1 - mankatha
now Offered 
8.5/10 For Thalaiva.
Thalaivaa Sure Shot BlockBuster in this Year.
 

Read More »

"தலைவா" வெளியாகத விரக்தியில் தற்கொலை

 
 
கோயம்புத்துரை சேர்ந்த விஜய் இரசிகர் விஷ்னு குமார் "தலைவா" வெளியாகத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

இவனது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த மாணவன் தற்கொலை மூலம் நமக்கும் ,சினிமா ரசிகர்களுக்கும் இவன் தலைவனுக்கும் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை.


"நடிகனை ரசிக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு வெறித்தனம் இருக்க கூடாது.இவன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,அடுத்த பிறவியலாவது இவன் பெற்றோருக்கு அவர்கள் பட்ட கடனையும் அவர்கள் பட்ட துயரத்தை தீர்த்து வைக்கட்டும்."
 
Source : Thanthi News

Read More »

தலைவா வசூல் சாதனை


விஜய்யின் தலைவா படம் தமிழகத்தை தவிர  பிற இடங்களில் வசூல் சாதனை படைத்துள்ளது..
First day boxoffice collection:

Kerala:        2.10
Crores 
UAE:            2.90 Crores
Malaishya:  1.60 Crores
Australia:   1.90 Crores
UK:             2.20 Crores
others:         4.30 Crores
TOTAL=   15.90 Crores collection in 1 day
 


Read More »